வேலை வாய்ப்புக்கான விண்ணப்பம்
விஸ்வகர்மாவைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு இவர்களைப் பற்றிய தகவல்களை நம் சமுதாயத்தில் சொந்தமாக தொழில் மற்றும் வியாபாரம் நடத்தி வருபவர்களுக்கு அளித்து, வேலை வாய்ப்பை உண்டாக்கித் தர வேண்டி இந்தப் பகுதியை ஏற்படுத்தி உள்ளோம்.
பெயர் *
மின்னஞ்சல் *    
பிறப்பு தேதி
தாய்மொழி
பேச்சு மொழி(கள்)
மதம்
ஜாதி
கல்வி
கல்வி விவரம்
தொழில்
தொழில் விவரம்
தங்களை பற்றிய சிறு குறிப்பு
முக்கிய குறிப்புகள்
1. இந்த விண்ணப்பத்தில் தாங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு மட்டுமே, மேற்கொண்டு தகவல் பரிமாற இயலும். உங்களுக்கான பதிவு எண், மின்னஞ்சலில் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
2. இந்த விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ”அனுப்புக” என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம், மேற்கூறிய நிபந்தனைகளை தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.