கல்யாண மாலை
விஸ்வகர்மாவைச் சேர்ந்த ஏராளமான இளம் வயதினர், திருமண வயதைக் கடந்தும், திருமணம் கைக் கூடாமல் இருக்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் அவர்களுக்கு ஒளிமயமான, இனிமையான இல்லற வாழ்க்கை அமைய வேண்டி இந்தப் பகுதியை ஏற்படுத்தி உள்ளோம்.
பெயர் *
மின்னஞ்சல் *    
பிறப்பு விவரம்
தேதி
நேரம் ( மணி : நிமிடம் 13:20 )
இடம்
உடல் அமைப்பு
நிறம்
உயரம்
எடை
இரத்த வகை (Blood Group)
தாய்மொழி
பேச்சு மொழி(கள்)
மதம், ஜாதி
மதம் கோத்ரம்
ஜாதி உட்பிரிவு
கல்வி
கல்வி விவரம்
தொழில்
தொழில் விவரம்
ஆண்டு வருமானம்
குடும்பம்
தந்தை பெயர் தொழில்
தாயின் பெயர் தொழில்
சகோதரர் சகோதரி
திருமண பொருத்தம்
வயது வித்தியாசம்
பழக்க வழக்கங்கள்
உணவு பழக்கம்
குடி பழக்கம்
புகை பழக்கம்
வசிப்பிடம்
பொழுது போக்கு / விருப்பங்கள்
விளையாட்டு
சினிமா
புத்தக வாசிப்பு
மற்றவை
தங்களை பற்றிய சிறு குறிப்பு
வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு
முக்கிய குறிப்புகள்
1. இந்த விண்ணப்பத்தில் தாங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு மட்டுமே, மேற்கொண்டு தகவல் பரிமாற இயலும். உங்களுக்கான பதிவு எண், மின்னஞ்சலில் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
2. கல்யாணமாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் மட்டுமே கலந்து கொள்ள இயலும். தனியாக வருவோருக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.
3. கல்யாணமாலை நிகழ்ச்சிக்கு வரும்பொழுது, தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (குடும்ப அட்டை அல்லது வாக்கு அட்டை) போன்றவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும்.
4. ஜோடிப் பொருத்தம் என்பது வயது வித்தியாசம், ஜோதிட ரீதியான திருமணப் பொருத்தம் மற்றும் இரத்த வகை அடிப்படையாகக் கொண்டு கம்ப்யூட்டரில் ஆய்வு செய்வதனால், சரியான விவரங்களைத் தருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
5. இந்த விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ”அனுப்புக” என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம், மேற்கூறிய நிபந்தனைகளை தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.