நம் இனத்தை சேர்ந்த கலை மற்றும் இலக்கியம்
இப்பகுதியில் உங்களை இணைத்து கொள்ள விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்
என்.தமிழ் அமுதன்
தஞ்சை மாவட்டம் ,பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகில் உள்ள காரப்பங்காடு என் பூர்வீகம்.! தற்போது சென்னையில் நகைத்தொழில் செய்து வருகின்றேன். கண்ணாடி என்ற வலைபக்கம் மூலம் என் எண்ணங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றேன்..! அதன் சுட்டி http://pirathipalippu.blogspot.in/
தொடர்புக்கு
சே. முத்து ரம்யா
நான் ஒரு முதுநிலை பொறியியல் பட்டதாரி மற்றும் கைவினை பொருட்களை விரும்பி செய்து கொண்டிருக்கிறேன். க்ரியடிவ் என்கிற வலை பக்கம் ஒன்றை தொடங்கி என்னுடைய கைவினை பொருட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றேன். அதன் சுட்டி http://craftoframya.blogspot.in/
தொடர்புக்கு
பிச்சுமணி
எனது சொந்த ஊர் : திருநெல்வேலி. வேலைசெய்யும் வசிக்கும் இடம் :சென்னை எனது வலைப்பூ : http://manimalar.wordpress.com.
தொடர்புக்கு
ஆ.முருகேஷன்
இணை ஒளிபதிவாளர் ,துணை இயக்குனர் ,சினிமாவில் 15 வருடம் ,திரை பட கல்லூரியில்South India Film Instituteமூன்று வருட(1997to2000)உதவி ஆசிரியர் " .......இதுவும் கடந்து போகும்.
தொடர்புக்கு