வாழ்த்துக்கள்
நம் இணைய தளத்தைப் பராட்டி, வாழ்த்துரை மற்றும் கருத்துக்களைப் பதிவு செய்தவர்கள் : -
முருகேசன்
விஸ்வகர்மா இணையதளசேவையை வரவேற்கிறேன்.மேலும் தொடர்ந்து எழுதுவேன்.
8/12/2015 10:08:21 AM
ம.சத்தியமூர்த்தி,எம்,எ.,
உங்கள் இந்த பணிக்கு எங்கள் வாழ்த்துகள் ம.சத்தியமூர்த்தி,எம்.ஏ., விஸ்வகர்மா அச்சிறுப்பாக்கம்.
7/31/2015 9:20:05 AM
ம.சத்தியமூர்த்தி,எம்,எ.,
`உங்கள் இந்த பணிக்கு எங்கள் வாழ்த்துகள்' ம.சத்தியமூர்த்தி,எம்.ஏ., விஸ்வகர்மா அச்சிறுப்பாக்கம்.
7/31/2015 9:17:03 AM
தி.மூர்த்தி
நான் கும்பகோணம் நகரத்து விஸ்வகர்மா இனத்தவன். தற்போது சென்னையில்வசிக்கிறேன். நமது குல மக்கள் வாழ்வில் உயர இந்த வலைதளம் உதவுமேயானால்! நானும் இணைந்து உதவ முயர்ச்சிக்கிறேன்
1/13/2015 10:48:50 AM
k.kesavan
இதுவரை விஸ்வகர்மா நம் இன கடவுள் மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனால் அவர் யார் என்று தெரியாது. இந்த இணைய தளம் மூலமாக தெரிந்து கொண்டேன். அதற்கு இந்த இணைய தளத்திற்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என்னால் முடிந்த வரை நம் இன மக்களை இந்த இணைய தளத்தில் சேர்ப்பேன்
10/6/2014 12:19:52 AM
P.VASANTHA KUMAR
ALL THE BEST MAKKALAY ENGAY TAMIL NATTIL TAMILANUKKU EDAM ELLAI ENBATHU POLA NAKKUM ELLAIMENRAKI VEDAMAL KATHAMAIKKU NANRIKAL PALA KODIGAL UMATHU SEVAI THODARA VALTHUKKAL
1/20/2014 3:24:45 AM
ராஜ்.ரமேஷ்
நம் இன மக்களின் வரலாற்றையும் பெருமைகளையும் போற்றுவதற்குரிய தளமாக இத்தளம் அமையும் என்பதில் பெருமை கொள்கிறேன். நம் இன மக்களின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் இத்தளத்தின் மூலம் எடுக்கப்படும் அனைத்து முயற்சிக்கும் என்னால் முடிந்த வகையில் ஒத்துழைப்பு அளிப்பேன். நன்றி.
11/7/2013 1:27:06 AM
m.venkatesh achary
very good service. valga visvakarma community.
10/2/2013 10:12:10 AM
SURESH KUMAR.M
வணக்கம், மிகுந்த மகிழ்ச்சி, இதன் மூலமாக நமது இன மக்களை தொடா்புகொள்வதில்... வாழ்க நமது குலம்!வளா்க நமது இனம்!! நன்றி... அன்புடன், சுரேஷ்
9/7/2013 10:50:18 PM
KARUPPASAMY
விஸ்வகர்மா வலைத்தளம் வளர வாழ்த்துகள்
4/27/2013 1:37:37 AM
Dr.V.Veeramani
It is very pleasure to associate myself with our community website
2/9/2013 11:15:05 PM
Swaminathan .M
இணையதளம் முயற்சி அருமை.வாழ்த்துக்கள்
9/29/2012 9:53:29 AM
c.Azhakesan achari
very good service, best wishes. azhakesan achari.
9/25/2012 7:36:38 AM
kannan
all the best
9/6/2012 1:54:39 AM
poyyamozhi.v
hearty congratulation.
8/27/2012 8:15:21 AM
selvam.s
நல்ல கல்யாணம நாட்டின் எதிர்காலம்
8/4/2012 11:02:41 AM
N.VENKATESAN
வாழ்க விஸ்வகர்மா இனமக்கள்.வளர்க விஸ்வகர்மா இனம்
7/12/2012 2:04:01 AM
c.mahesh
best wishes
6/17/2012 2:55:04 AM
p.selva ganapathy
so many people dont know this website, so pls arange that, and i like to member of viswakarma communaty.
5/21/2012 8:36:59 AM
SABARIRAJ BASKARAN
நமது சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள் சே. பா. சபரிராஜ் அறங்காவலர் அருள் மிகு ஒம் ஸ்ரீ காமாட்சி அம்மன் விஸ்வகர்மா அறக்கட்டளை மேலூர் மதுரை மாவட்டம். sb sabariraj http://bassabari.blogspot.com/
4/13/2012 5:12:16 AM
Anandmoorthy Viswakarma
Ithu ponra muyarchiku ennudaiya Manamarntha Vaalthukal. Intha ennaiya thalam Menmelum valara vallthukal. Ennudaiya karruthu: Tamil viswakarma enbathai vida Akila Ulga viswakarma endru irunthal nanraka irrukum, ennenral tamil nattil mattum viswakarmakkal illai ellala maanilathilum errukirarkal. nammudaiya ottrumaiai thesiya allavil valarthal kooduthal palamaaka errukum. viswakarma samuthayam maanilankalaium , molikalum kadanthu orunkinaiya vendum. Itharku mukkiya kaaranam undu ennavenral varnathil Bramana privai sernda naam ithu poonra verubaadal suthira nilamaiyil Ullom. Naam Bramin Anthastai ilanthu kondu varukirom. nammudaiya Achari, Acharya pattathai Iyer payanbadutukirarkal. Ippothu Errukum nammudaiya nilamaiyai mattra naam onrupaduvom. Ithu ennudaiya siriya karruthu, Ithil thavaru irrunthal ennaku minnachal anupuga anandviswak@gmail.com Naan ettrukolkiran Vallka viswakarma Thalaikattum Viswakarma Kulam. nantri.......
4/8/2012 1:24:08 PM
Er.T.VIVEKANANDAN MS(Russia)
NALVALTHUKAL! BEST WISHES!!
3/30/2012 4:17:31 AM
A .SOMANATHAN
we invite candidate to get training in paper conversion machine's with good salary and accomadation in chennai . After one year , we will get you job in gulf country's . There is no cost for visa and flight tickets .
3/25/2012 12:03:46 AM
Venkatesh
No words to Say........ Thank you for all..time,effort,etc
3/19/2012 10:20:34 AM
k.suresh
இது மிகவும் நல்ல முயற்சி எனது பாரட்டு
3/17/2012 7:02:16 AM
M. RAMADHAS
GOOD INITIATIVE. THANKS & REGARDS.
3/1/2012 6:47:45 PM
செ.பிரமநாயகம்
இணையதளம் முயற்சி அருமை.வாழ்த்துக்கள் பத்திரிகை துவங்கும் எண்ணம் எனக்கு உள்ளது ஒரு இதழில் உதவி ஆசிரியர் பணியில் உள்ளேன் நன்றி
2/29/2012 9:42:25 AM
Dharanidaran S.
I would like to tell something to add in our community website: 1. Getting a auto-membership in this community through registering. (like gmail, yahho accounts) 2. after that we can send the informations through mails to all of our members. 3.v shall try to make some chat facilities in this website. 4. V shall try put our religious e-books in this website.
2/28/2012 11:23:30 PM
Dharanidaran S
My hearty congratulations and wishes to our TAMIL VISWAKARMA community website. Dharanidaran S. Asst. Executive Engineer Central Public Works Dept. Govt of India)
2/28/2012 12:51:40 AM
N.S.RAMAMOORTHY
This is a good beginning.My hearty congratulations
2/26/2012 9:23:05 AM
k.g.kannan
A 'great start' of our vishma (Vishvakarma comunity. i name it short.)to enter in the society.to be used by all.Step of getting united entire global.Wishing every success and my full support and contribution for development will be always there
2/26/2012 8:13:00 AM
P.KANNIYAPPAN-BANGALORE
Shri. K.P.Umapathy Achaarya, Shilpi (Temple Architect) has given a beautiful lecture on " TAMIL CULTURE - Temple and Sirpa Sastram" on 25th Dec,2011 at Chennai. He has detailed the entire technical matters in construction of a temple and about the idols (ICONOGRAPHY). The lecture is for about 2 hrs and 25 minutes. Every V.K. person should read and know about it. It is available in the following website: http://blog.tamilheritage.in =============================================== On 25th and 26th of Feb,2012 - a Seminar is being conducted on "TEMPLE ARCHITECTURE and ICONOGRAPHY" at Hotel Rayas Conference Hall, Head Post Office Road and Raya Mahal, Gandhi Adigal Salai-Kumbakonam. (About 25) Eminent scholars are (including Sri.Umapathy Achaarya) are particpating in it. Our V.K.anbargal-who reside nearby are requested to attend and be benefitted about the discussions that has taken place there. Tamil Heritage is conducting prograames regularly on the first saturday of every month at Thakkar Baba Mandir in T.Nagar, Chennai with volunteers interested in the heritage of tamil. V.K.anbargal can attend there also.
2/25/2012 3:46:29 AM
P. KANNIYAPPAN
அன்பிற்கினிய விஸ்வகர்மப் பெருமக்களே !!! எனது சில எண்ணங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன் !!!! இன்று மதியம் எனது வீட்டுக்கருகில் உள்ள அருள்மிகு (வித்யாரன்யபுரம் ) காளிகா துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று இருந்தேன். நுழை வாயிலுக்கு அருகில் உள்ள சிமின்ட் வாசக்காலில் அந்தக் கோவிலின் தர்மகர்த்தா மற்றும் கோவில் அர்ச்சகரின் பெயர்கள் கருப்பு பளிங்குக் கல் வெட்டில் பதிவாகி இருந்தன. அந்தோ !!!! அந்தக் கோவிலை அழகிய சுதை சிற்பம் மற்றும் வர்ணப் பூச்சுக்களால் அழகு செய்திருந்த அந்த சிற்பியின் பெயரோ - இன்றோ அல்லது நாளையோ மறைந்து போகக் கூடிய அளவில் சாதாரண பெயிண்டால் எழுதப்பட்டு இருந்தது! இது பரவாயில்லை. இன்னும் சில கோவில்களில் அதுவும் கூடக் கிடையாது. ஸ்தபதியின் நிலை என்ன பரிதாபமானது. இது தான் அன்று முதல் இன்று வரை விஸ்வகர்ம சமுதாயத்தவரின் நிலை !! இது வரை எந்த ஸ்தபதியும் தன பெயரைக் கல்லில் பொரிக்க கேட்டது மாதிரி தெரியவில்லை. ( தஞ்சை , மகாபலிபுரம், சூரியன் கோவில் - போன்ற கோவில்கள் தவிர ). நான் வீட்டுக்கு வந்த உடனே அந்த ஸ்தபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு " நீங்கள் ஏன் உங்கள் பெயரையும் அந்தக் கல் வெட்டில் பதிவு செய்யும்படி கேட்கவில்லை " என்று கேட்டேன் . அதற்கு அவர் தந்த பதில் வேதனையாக இருந்தது . அது " அப்படி எல்லாம் கேட்டால் வருகிற வேலையும் வராமலே போய் விடும்" என்பது தான். இது தான் இன்றைய விஸ்வகர்மா ஸ்தபதிகளின் நிலையாக உள்ளது. இது வரை எந்த வி. க. சங்கமும் இதற்கு பரிகாரம் கண்டதாகத் தெரியவில்லை. இது என்னுடைய , பரிகாரம் பண்ண முடியாத உள்ளக்குமுறல். இதுவே அந்தணர்களில் யாருக்காவது இப்படி நேர்ந்தால் - அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் பூஜையையே மறுத்து இருப்பார்கள் . வேறு எவரும் பூஜைக்கு செல்ல மாட்டார்கள். அந்த ஒற்றுமை நம்மில் உண்டா ? இப்படித்தான் நம் இனம் தன்னைத் தானாகவே காலம் காலமாக அடையாளம் தெரியாமல் அழித்துக்கொண்டு வருகிறது ! என் ஆதங்கம் இது !!!!!! அன்புடன், (பி கன்னியப்பன்) பொது மேலாளர் (நிதி) - ஒய்வு, பி எஸ் ஏன் எல் - பெங்களூரு.
2/24/2012 4:33:12 AM
s.selvarajan
very good start happy to see our web keep it up valthukkal for any information feel free to ask thank u selva trichy
2/23/2012 6:26:53 PM
Prakash
வணக்கம் தமிழ் விஸ்வகர்மா , நமக்கு ஒரு வெப்சைட்டை உருவாக்கியதற்கு மிக்க நன்றி , முழுவதும் தமிழில் இருப்பதற்கு முதல் நன்றி , தலைப்பு டிசைன் கலர் நன்றாக உள்ளது .உறுபினராக பதிவு செய்த எல்லோருக்கும் ஒரு ID நம்பர், மற்றும் PASSWARD கொடுத்து அதன் மூலம் நமது அமைப்புக்குள் வந்து பார்க்கும் படியும் , நமது WEPSITE இருந்து உருபினற்கு அனுப்பும் MAIL இல் நமது அமைப்புக்கு வர ஒரு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும் , ஒவ்வொரு படியாக முன்னேறுவோம் .நன்றி
2/21/2012 11:10:18 PM
T.RAVICHANDRAN
dear sir, i am belonging viswakarma community; working govt, org .as a civil engineer, more over 1) I HAVE WRITTEN HOUSING VASTHU PLAN BOOKS AND SOCIAL RESPONSIBILITY/ SELF IMPROVEMENT BOOKS 2) I HAVE ONE EFFICIENT INNOVATION OF LOW COST BUILDING TECHNOLOGY WITH LEGAL PATENT RIGHT; PLEASE SEE MY WEB; www.ravichainthrin.com thanks;
2/21/2012 8:59:52 AM
Ramasamy Palraj(a) Balu B.E(civil)., M.Sc(Valuation)., MIS., F.I.V.,
I am a Civil Engineer and approved Panel Valuer for Banks & Fin Institutions. Worked in Senior Management category (GM-project) with reputed pvt organisations. Presently engaged myself as consultant and Valuer and also into construction and property development in Chennai and Thoothukudi.
2/21/2012 1:08:43 AM
C. Sankar Ram
Am working as PRO, Assistant Professor in Anna University of Technology, Tiruchi. I want to share about some essential activities, carriers, information and conferences with our community peoples. I would like to invite our friends to share the above listed and communicate with me. I am extremely appreciated the opening of our website. Thank you
2/20/2012 10:08:52 PM
gskumar
Congratulations and best wishes for the website launching for our VKs. God bless us
2/20/2012 7:36:06 PM
P. KANNIYAPPAN
Good virgin attempt in improving the already ailing community. Facilities may be provided for (i) additions, alterations / revisions of data given by members, alternate e-mail IDs, mobile and landline numbers separately, residential/official address, reference verification, linking of other V.K. sites already available/live and interesting -etc. P.KANNIYAPPAN, Formerly ADG(IT)-Ministry of Communications,Delhi and G.M(FIN)-Retd, BSNL C.O. Delhi / Bangalore.
2/20/2012 7:28:52 PM
B.Shunmugam
நம் இனத்திற்கு மிகவும் பயனுள்ள இணைய தளம். இன்றைய தலை முறை நமது வரலாற்றை அறிய ஒரு அறிய வாய்ப்பு. உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி.
2/20/2012 5:01:25 PM
p.kolanchi Achari
now idea good,,,,,,,,,
2/20/2012 8:16:39 AM
சு. சுரேஷ்குமார்
உறுப்பினராவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
2/20/2012 2:56:48 AM
Ramkaran
All the Best வாழ்க வளமுடன்
2/19/2012 9:42:48 PM