விஸ்வகர்மா தகவல்கள்
ஸ்தபதிகள்
தங்கள் ஊரில் கோவில் நிர்மாணப் பணிகள், சிலை வடித்தல் போன்ற திருப்பணிகளுக்கு இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

புரோகிதர்கள்
தங்கள் வீட்டு சுப காரியங்களுக்கு, விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த புரோகிதரை இந்தக் குழுவில் தங்கள் அருகாமையில் இருப்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.

ஜோதிடர்கள்
ஜோதிடத்தின் மூலம் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்க்கு யோகத்தை தருவது குலத்தொழிலா அல்லது மாற்றுத் தொழிலா என்பதை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த, திருமணப் பொருத்தம் பார்க்க, வாஸ்து ஆலோசனை பெற, இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்..

பொற்கொல்லர் / நகை வியாபாரம்
நமக்குத் தேவையான தங்க நகைகளை மிகச்சிறந்த நுட்பத்துடன் செய்து தரும், நம் பொற்கொல்லரிடம் மட்டுமே வாங்கி, நலிவடைந்து வரும் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தக் குழுவில் தங்கள் அருகாமையில் இருப்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.

தச்சர்கள்
தங்கள் வீட்டு கட்டுமானப் பணிகளுக்கு, நம் இனத்தைச் சேர்ந்த தச்சர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க இந்தக் குழுவில் தங்கள் அருகாமையில் இருப்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.

தொழில் அதிபர்கள்
சொந்தமாகத் தொழில் தொடங்க, அதற்கான ஆலோசனைகள் பெற, மற்றும் வேலையில்லாமல் இருக்கும் நம் இளைய சமுதாயத்தினருக்கு வேலை கிடைக்க, வழி வகைகள் செய்து உதவிடும், நம் இனத் தொழிலதிபர்களை இந்தக் குழுவின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கலை மற்றும் இலக்கியம்
இலக்கியவாதிகளுடன் தொடர்பு கொண்டு, அவர்களின், தங்களின் இலக்கிய படைப்புகளை குறித்து விவாதிக்க இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இணைய தள வல்லுனர்கள்
தங்களின் வியாபாரம், தொழில் விருத்திக்காக இணைய தள வடிவமைப்பு செய்து, இணையத்தில் ஏற்றம் செய்ய நம் இனத்தைச் சேர்ந்த பல தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் உள்ளனர், அவர்களை இந்தக் குழுவில் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவ ஆலோசகர்கள்
மருத்துவ ஆலோசனை பெற இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மற்ற சேவைகள்
மற்ற சேவைகளை பெற இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.


மேற் குறிப்பிட்டுள்ள குழுக்களில் தன்னார்வத்துடன் உங்களை இணைத்து கொள்ள விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்